தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையானஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஅரசுசெவிலியர்சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக அரசு மருத்துவமனையில்வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.