சென்னை :நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாக மாறுவார்; திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். விஜயை ஏன் தம்பி என அழைக்க வேண்டும், பிறகு ஏன் லாரியில் அடிபடுவார் என சொல்ல வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சீமானுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க பரபரக்கும் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் வாக்குச்சீட்டு மூலம் இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான இறுதிப்பரப்புரையும் தீவிரமாக நடந்து வருகிறது.
