சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நாளை மறுநாள் அதாவது தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மும்மரமாக ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கும் நிலையில், திடீரென வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்த ப்ரோமோவை வெளியீட்டு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை உயர்த்தியுள்ளது. திடீரென எஸ்கே வீட்டிற்குள் வந்த காரணமே அமரன் படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காகத் தான். அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் […]
சென்னை : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி விருந்தாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான அதிரடி ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் கொண்ட அசத்தலான டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலரை வைத்துப் பார்க்கையில், படம் சிவகார்த்திகேயனுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவருடைய கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, படம் உருவாவதற்கு முன்பே இந்த படம் ஷோபியான் காசிபத்ரி ஆபரேஷன் நடவடிக்கையின் போது […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “அமரன்” படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் மேக்கிங் குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வீடியோவில், காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிவகார்த்திகேயன் ராணுவ சீருடையில் இருக்கும் காட்சிகளைப் படக்குழுவினர் படமாக்குவதைக் காட்டுகிறது. மேலும் அந்த காட்சிகளின் பின்னணியில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் (2013) திரைப்படத்தின் “அனுவிதைத்த பூமியிலே” என்ற பாடல் ஒலிக்கிறது. நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். போர்கள், போராட்டங்கள், தியாகங்களை நினைவு […]
அமரன் : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். முன்னதாக, வெளியீட்டு தேதியில் ஒரு புதிராக இருந்தது. இப்பொது, அந்த குழப்பத்திற்கு தயாரிப்பாளர்கள் முற்றுப்புள்ளி வைத்து, ‘அமரன்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். This Diwali🔥 #Amaran #AmaranDiwali#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy A Film by @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran pic.twitter.com/u6A1GI4x3e — Raaj […]
சாய் பல்லவி : மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி தான் நடிக்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி ” எனக்கு ஒரு படத்தில் […]
சிவகார்த்திகேயன் : சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் இருந்தே சுற்றி இருப்பவர்களை எதாவது செய்து சிரிக்க வைத்து கொண்டு மிகவும் கலகப்பாக இருப்பார் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இப்போதும்கூட, அவர் எதாவது விருது நிகழ்ச்சிகளில் கொண்டார் என்றாலும் கலகலப்பாக இருப்பார். இப்போது மட்டுமில்லை நடிக்க வருவதற்கு அதாவது சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பு கல்லூரி […]
அமரன் : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21-வது படமான “அமரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தினை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை […]
அமரன்: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அமரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதால், படக்குழுவுக்கு விருந்து அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் . இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது, தற்போது ‘அமரன்’ படப்பிடிப்பில் இருந்து ஒரு புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. மேலும் படத்தின் […]
Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல படத்தில் வரும் பிளாஸ் பேக் காட்சிகாகவும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து இருந்தார். கண்ணாடி முன்னாடி இருந்தபடி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்களும் அந்த சமயம் வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! அந்த லூக்கை பார்த்த பலரும் சிவகார்திகேயனா இது? […]
Sivakarthikeyan ஒரு ஹீரோவுக்கு ஒரு ஆண்டில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படம் ஹிட் ஆகி விட்டால் அடுத்ததாக பட வாய்ப்புகள் குவியும் அதைப்போல மார்க்கெட்டும் எங்கயோ சென்றுவிடும். அந்த வகையில், சிவகார்த்திகேயனின் மார்க்கெட் இந்த ஆண்டு எங்கயோ செல்ல போகிறது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு அயலான் படத்தை சேர்த்து 3 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதாம். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! […]
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக்கொண்டு ராணுவ அதிகாரியை போலவே சிவகார்த்திகேயன் மாறியுள்ளார். படத்தின் டைட்டில் டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! டீசரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இதுவரை இல்லாத வகையில் சிவகார்த்திகேயனின் […]
Amaran சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான ராஜ்குமார் பெரிய சாமி இயக்கி வருகிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை! படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக […]
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவருமே ஒரு படத்தில் இணையை இருந்தார்கள். இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவே பல பேட்டிகளும் அறிவித்து இருந்தார். ஆனால், இன்னும் இவர்கள் இணையும் படத்திற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. எனவே. எப்போது அந்த அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! இதற்கிடையில் அவர்கள் இருவரும் இணையவுள்ள படம் […]
நடிகர் கமல்ஹாசன் பொதுவாகவே தான் நடிக்கும் படங்களின் கதை பெரிய அளவில் மக்களை சென்று பேசப்படவேண்டும் என்பதை விரும்புபவர். அப்படி தான் அவர் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி தயாரிக்கும் படங்களும் நல்ல கதையம்சமாக இருந்தால் தான் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், படத்துக்கு தடை கோரி போராட்டம் வெடித்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் கடந்த 16ம் தேதி வெளியானது. SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில், இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். […]
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. முன்னதாக, ‘SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு இப்போது “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. நாளை (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, டைட்டில் மற்றும் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு […]