சிறுமிகளின் ஆபாச படத்தை பகிந்த இன்ஜினியர் கைது..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வாலிபர் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்த வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் ஏடிஜிபி ரவிக்குமார் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தர்மபுரி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி சைபர்கிரைம் எஸ்ஐ நவாஸ் தேசிய மையம் அனுப்பி இருந்த ஆவணங்களை வைத்த அந்த வாலிபரின் ஐபியை வைத்து முகவரியை ஆய்வு செய்தனர்.
அந்த வாலிபர் தர்மபுரி அடுத்து உள்ள வெண்ணாம் பட்டியை சேர்ந்த சீனு(26). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோலராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து நண்பர்கள் அனுப்பியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் சீனுவை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை கைபற்றினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)