'Ban Neet' என்ற வாசகம் பொருத்திய முககவசத்துடன் பேரவைக்கு வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.!

இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்

இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், “BanNEET Save Tamilnadu students” ,  “நீட் தேர்வு ரத்து செய்” என்ற வாசகம் பொருத்திய முககவசத்துடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

unknown node