4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும்…!அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும் என்று
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில்,கரூர் மாவட்டம் நெரூர் முதல், திருச்சி மாவட்டம் உன்னியூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ 135 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும் .4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.