செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..!

water released from Chembarambakkam Lake has been reduced by 2 thousand cubic feet and 5,000 cubic feet of water has been discharged

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு இருந்து 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.85 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை 24 அடி என்பது குறிப்பிடத்தக்கது.