10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு – மறுகூட்டல் முடிவு வெளியீடு!

2021 செப்டம்பரில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் வெளியிடுபட்டுள்ளது.
2021 ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டியலில் இடம்பெறாத தேர்வர்களுக்கு விடைத்தாள்களின் மதிப்பெண்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025