#BREAKING: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியானது.!

Tamil Nadu Uniformed Personnel Selection Results Published on the Internet.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனைhttps://www.tnusrbonline.org/என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும்https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdfஎன்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.