#BREAKING: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் மாற்றம்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS-ஐ நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த உதயன் IFS, வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக தீபக் பில்கி IFS-ஐ நியமனம் செய்து வனத்துறை செயலர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node