#BREAKING: வரும் 23-ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்.!

It has been announced that the interim budget of Tamil Nadu will be tabled in the Assembly on the 23rd.

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தமிழக 15வது சட்டப்பேரவையின் இருந்து கூட்டத்தொடர் என்பது கடந்த 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சேர்ந்தே நடத்தப்படும் என்று எதிரிபார்க்கப்பட்ட நிலையில், வரும் 23-ஆம் தேதி தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது அடிப்படையில், இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.