#BREAKING: தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் நியமனம்.!

Retiring from the post of Chief Secretary today, Shanmugam has been appointed as an advisor to the Government of Tamil Nadu.

தலைமை செயலாளர் பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகராக முன்னாள் தலைமை செயலர் சண்முகம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் செய்யப்படுவார் என அறிவித்துள்ளனர்.