#BREAKING: கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு

Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.கொரோனா வைரசால் இந்தியாவில்  இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala