#BREAKING: ஜன.5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!

The first session of the year begins on Jan. 5 with a speech by the Governor at the Art Gallery.

ஜன.5ஆம் தேதி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.

ஜன.5ஆம் தேதி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜன.5ஆம் தேதி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் என்ஆர் ரவி உரையுடன் கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

unknown node