#BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் – தமிழக அரசு

Default Image

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 % தீபாவளி போனஸ் அறிவிக்கப்ட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை, தீபாவளி தினத்தை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh