தீபாவளி பண்டிகையானது நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசு அனைத்துப் பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் 20% சதவீதம் போனஸ் ஆக வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10% போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டது. தற்போது, 20% போனஸ் அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் […]
தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44,470 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ரூ.28 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23ம் ஆண்டில் ரயில்வே செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதால் 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 4 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். கடந்த ஜூலை 1-ஆம் தேதியை கணக்கிட்டு […]
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்தது தமிழக அரசு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BREAKING : தமிழக அரசு […]
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது மத்திய அரசு. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு […]
தீபாவளி போனஸ் வழங்குவதில் தேவையற்ற தாமதம் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட உள்ளது. தீபாவளி பண்டிகையை யொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் குரூப் ‘பி’ மற்றும் […]
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது அம்மாநில அரசு. புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு ரூ.6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பைபாஸ் ரோட்டிலுள்ள மண்டல அலுவலகத்தை 1000 க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முற்றுகையிட்டனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா காரணமாக 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள், வழக்கம் போல் 20 சதவீத போனஸ் தொகையை வழங்கக் கோரி, மதுரை போக்குவரத்து தலைமையகம் […]
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 % தீபாவளி போனஸ் அறிவிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை, தீபாவளி தினத்தை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நவம்பர் 11ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள 5 இடங்களில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய நிதிநிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று தெரிவித்ததோடு […]
பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. தீபாவளி காலங்களில், ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் பொதுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் குறித்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தீபாவளியை ஒட்டி, 2.50 லட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அரசு ஊழியர்களுக்கு தீபாவளி […]
குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். குஜராத் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊழியர்களுக்கு இவர் ஒவ்வொரு ஆண்டும் […]