ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட உயர்வு! – ஆவின் நிர்வாகம்

Default Image

ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிப்பு.

ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆவின் பால் கடந்த ஆண்டு, நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது 3 லட்சம் லிட்டர் அதிகரித்து 29 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெறுகிறது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆரஞ்சு நிற பால் விலை அதிகரித்தது. ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, சிலர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்