சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வன வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக இன்று முதல் நவம்பர் 28 வரையில் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என […]
சென்னை : நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்களுக்கு மத்தியில், ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் ” ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள். சுமார் 4.5 இலட்சம் […]
சென்னை : வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து பல இடங்களில் நீர் தேங்கியது. இதன் காரணமாக, மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதைப்போல, மக்கள் அதிகமாக வாங்க கடைக்கு செல்லும் பால் தடையின்றி கிடைக்க ஆவின் நிறுவனமும் கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் […]
கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பாலில், கொழுப்புசத்து அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து இருந்தார். அவரது பதிலில், ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆவின் பாலை குறை கூறிவிட்டு, வடமாநில பால் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர […]
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் குறிப்பாக 4.5% கொழுப்புச்சத்துடன் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நாளை மறுநாள் முதல் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் 3.5% […]
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆவின் பாலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். திருநெல்வேலி ஆவின் சார்பில் 200 மி.லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆவின் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்து வெளியான அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் […]
தமிழக அரசு சார்பில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனம் மூலம் பால் உள்ளிட்ட, பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்ப்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவன பால் ஒரு சில இடங்களில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு ஈபிஎஸ் கண்டனம். ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள், கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் […]
ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலை உயர்வு. ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அந்த வகையில், 500 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை, ரூ.255-லிருந்து ரூ.265-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை ரூ.52 லிருந்து, ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பொருட்களின் விலை தொடர்ந்து […]
பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன்படி ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.580ல் இருந்து ரூ.630க்கு விற்பனை செய்யப்படுகிறது. 500 மி.லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.290 இல் இருந்து ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 மில்லி லிட்டர் நெய் ஐந்து ரூபாயும், 200 மி.லி நெய் 15 ரூபாயும், 500 மி.லி […]
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம் என ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ளது. இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஆவின் பால் பாக்கெட் இன்று வித்தியாசமான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம் என ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ளது.
ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிப்பு. ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆவின் பால் கடந்த ஆண்டு, நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது 3 லட்சம் லிட்டர் அதிகரித்து 29 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெறுகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆரஞ்சு நிற பால் விலை அதிகரித்தது. ஆரஞ்ச் பால் […]
ஆவின் பால் கார்டு வைத்திருக்கும் பொது மக்களுக்கு ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அதே 48 ரூபாய் தான் எனவும், வியாபார நோக்கத்திற்காக வாங்குபவர்களுக்கு மட்டுமே பால் லிட்டருக்கு 60 ருபாய் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த விலையேற்றம் குறித்து தமிழக […]
ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ள ஆவின் பால் விற்பனை விவரத்தில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து நேற்று நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, நாளை முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 லிருந்து. ரூ.44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை […]
குளிர்சாதன வசதியின்றி 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் வகையில் ஆவின் டிலைட் என்ற பசும்பால் அறிமுகம். “ஆவின் டிலைட்” எனும் “பசும் பால்” 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த “ஆவின் டிலைட்” எனும் “பசும் பால்” 500 மில்லி லிட்டர் பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று பேச்சுவார்த்தை. ஆவின் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்வு குறித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 என கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அக்.28-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, […]
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன. இதில் காமராஜ் காமராஜ் […]
ஆவின் நிறுவனத்தின் மேலும் சில பொருட்களின் விலை உயர்வு என அறிவிப்பு. ஆவின் பால் பொருட்களின் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஆவின் இனிப்பு வகை பொருட்களின் விலையை உயர்த்தி, இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரசகுலா, குலாப் ஜாமுன் உள்ளிட்ட 17 இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம். ரூ.20 முதல் ரூ.80 வரை இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பால், தயிர், நெய் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை என உச்சநீதிமன்றம் திட்டவட்டம். பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஸ்போர்ட்டை புதுப்பித்துக்கொள்ள அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். மேலும், ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என அனுமதி வழங்கி நிபந்தனையை தளர்த்தியது உச்சநீதிமன்றம். விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை […]