சென்னை ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு வைகோ கண்டனம்...!!

சென்னை உள்ள மத்திய அரசின் ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ள மத்திய அரசின் ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது சமஸ்கிருதத்தில் பாடல் பாட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.