Tag: Sanskrit

#BREAKING: மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இடமாற்றம் ரத்து, மீண்டும் அதே பணியில் அமர்த்தப்படுவார் என அறிவிப்பு. மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் நியமனம் செய்யப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டது தொடர்பாக மதுரை மருத்துவ கல்லுரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை மருத்துவத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை குறித்து விளக்கத்தை அளித்திருந்தார் ரத்னவேல். தற்போது அவர் அளித்த […]

#MinisterMaSubramanian 4 Min Read
Default Image

#BREAKING: சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை – மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை!

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பிற்பகலில் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். மதுரை, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிகளில் சமஸ்கிருத உறுதிமொழியை மாணவர்கள் ஏற்ற நிலையில், மருத்துவக்கல்லுரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை, மருத்துவக் கழிவுகளை கையாள்வது மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மதுரை […]

#MinisterMaSubramanian 3 Min Read
Default Image

“சமஸ்கிருதம் உன்னதமான மொழி” – சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கருத்து. தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளுவோம் என மருத்துவக்கல்வி இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமஸ்கிருதம் […]

#BJP 3 Min Read
Default Image

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை – மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்!

தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையை குழப்பத்திற்கு காரணம் என சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம். மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கல்லூரி முதல்வர் ரத்னவேல் மற்றும் மாணவர்களிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு விசாரணை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சுற்றறிக்கையால் வந்த குழப்பதால் தான் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. NMC சுற்றறிக்கை பற்றி விளக்கம் பெறாமல் […]

#Madurai 3 Min Read
Default Image

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் – ஓபிஎஸ்

மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது […]

#AIADMK 6 Min Read
Default Image

ராமநாதபுரத்திலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை!

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் சரத் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படவில்லை, ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் […]

#Ramanathapuram 3 Min Read
Default Image

#Breaking:சமஸ்கிருதத்தில் உறுதிமொழி சர்ச்சை – மாவட்ட ஆட்சியர் விசாரணை!

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.அப்போது வழக்கமான ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஆங்கிலத்தில், சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை  மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஒருவர் தவறுதலாக பதிவிறக்கம் செய்து விட்டதாகவும்,மருத்துவ கல்வி இயக்குனரகம் […]

College Dean 5 Min Read
Default Image

#Breaking:சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது.இதனைத் தொடர்ந்து,மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர்,சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது என அதிருப்தி தெரிவித்தார். இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய […]

College Dean 4 Min Read
Default Image

“சமஸ்கிருதம் மட்டுமல்ல, தமிழ் மொழியும் கடவுளின் மொழி” – சென்னை உயர்நீதிமன்றம்..!

சமஸ்கிருதம் மட்டுமல்ல, தமிழ் மொழியும் கடவுளின் மொழி என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்/ குடமுழுக்கு/ நன்னீராட்டு விழாவை நடத்த ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிநீதிமன்றம் விசாரித்தது. அப்போது,தமிழை “கடவுளின் மொழி” என்று போற்றி, உயர்நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள கோவில் கும்பாபிஷேகங்களில் அருணகிரிநாதர் போன்ற ஆழ்வார் மற்றும் நாயன்மார்கள் போன்ற புனிதர்கள் […]

chennai high court 9 Min Read
Default Image

விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம்.! பக்தர்களுக்கு அற்புத காட்சி.!

தஞ்சை பெரிய கோயில் 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோபுரத்தின் உச்சியில் விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம் ஒலித்தது. தஞ்சை பெரிய கோயில் 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. ராஜகோபுரத்தின் […]

KUDAMULUKU 3 Min Read
Default Image

சமஸ்கிருதம் மொழி பேசினால் சர்க்கரை நோய் வராது.! பாஜக எம்.பி பேச்சு.!

சமஸ்கிருத மொழியை தினமும் பேசி வந்தால் நீரிழிவு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படாதவாறு தடுக்கலாம் என பாஜக எம்.பி தெரிவித்தார். அத்துடன் கம்ப்யூட்டரில் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருளை வடிவமைத்தால் அதில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாது. டெல்லி நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பியான கணேஷ் சிங் என்பவர் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மொழிகள் உள்ளிட்ட 97 சதவிகிதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டே உருவானதாக தெரிவித்தார். […]

#Parliament 4 Min Read
Default Image

தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி-திருமாவளவன்

தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் 2300ஆண்டுகள் தான் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம்  4000 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி. பாடத்திட்டத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன், இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக், என்.ஐ.ஏ, ஆர்.டி.ஐ உள்ளிட்ட […]

#Politics 2 Min Read
Default Image

சென்னை ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு வைகோ கண்டனம்…!!

சென்னை உள்ள மத்திய அரசின் ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது சமஸ்கிருதத்தில் பாடல் பாட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

#student 2 Min Read
Default Image