தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை […]
கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே […]
ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என போலிஸாரிடம் புகார் அளித்த நான்காம் வகுப்பு மாணவன். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில், தர்மசூதனை ஆசிரியர் கண்டித்ததையோடு, அவரை, பள்ளி வகுப்பறையில் அமர வைத்துள்ளார். 11 மணியளவில் இடைவேளையின் போதும் மாணவ மாணவிகள் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். ஆனால் ஆசிரியர் தர்மசுதனை […]
தன் பள்ளி ஆசிரியையை கட்டிப்பிடித்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலான வீடியோ!! ஒரு சிறுவன் தான் செய்த தவறுக்காக தனது வகுப்பு ஆசிரியரிடம் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சிறுவன் தனது ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறான், ஆனால் ஆசிரியர் ஏற்க மறுக்கிறார் சிறிது விவாதத்திற்கு பிறகு ஆசிரிரை கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும் சமாதானபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் […]
தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பொறியியல் கல்லூரி என்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ரம்யா என்ற மாணவி இளங்கலை மருந்தகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நிலையில் திடீரென்று கல்லூரி முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். கல்லூரியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில்,தற்போது பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவியுள்ளது. குரங்கு அம்மையின் முதற்கட்ட அறிகுறிகளாக காய்ச்சல்,உடல் வலி,தலைவலி போன்றவை ஏற்படும் என்றும்,இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும்,அதன்பின்னர் அவை கொப்புளங்களாக மாறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு குரங்கு […]
பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைத் தூவும் இழிசெயலுக்கு எதிர்வினையாக.. எல்லோரும் சமம் தானே டீச்சர் என.. பாடம் புகட்டிய பள்ளி மாணவனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என திருமாவளவன் ட்வீட். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வருகின்ற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் […]
சென்னை:வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலி. சென்னை,வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி வளாகத்தில் வேன் நின்ற பின்னர் 2 ஆம் வகுப்பு மாணவர் திக்சித் நடந்து சென்றபோது ரிவர்சில் வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில்,தான் தவற விட்ட பொருள் ஒன்றை எடுக்க பள்ளி வேனில் […]
கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவனை ஆசிரியர் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம். கோவை மாவட்டம் கணபதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று 11ஆம் வகுப்பு மாணவனை அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் வகுப்பறையில் கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது. மாணவனுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட சீருடையை ஆல்ட்டர் செய்து இறுக்கமாக அணிந்திருந்ததால் ஆசிரியர் சுமார் 20 நிமிடங்கள் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டுக்கு சென்ற மாணவனுக்கு கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் பெற்றோர்கள் விசாரித்ததில் […]
2018 ஆம் ஆண்டு மாணவியை பாலியல் துன்புறுத்திய வழக்கில் பள்ளி ஆசிரியர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்றவர் சின்ச்வாட்டைச் சேர்ந்த நிவ்ருத்தி தேவ்ரம் கல்போர் (53) என தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆண்டு அக்டோபர் 12- ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அக்டோபர் 22, 2018 அன்று போலீஸ் காவலில் இருந்து […]
செங்கல்பட்டை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வாகிய நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்வதில் இன்னும் பின்வாங்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 12-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதற்கு முன்பதாகவே சேலத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரை சேர்ந்த கனிமொழி எனும் மாணவி […]
மைசூரு பல்கலைக்கழகத்தில் பயின்ற பாடங்களில் அதிக அளவு மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மைசூரு பல்கலைக்கழகத்தில் தற்போது 101 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பட்டங்களை வழங்கியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த சைத்ரா நாராயண் என்ற மாணவி பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை அடைந்துள்ளார். கர்நாடகா மாநிலம் உத்தரகண்டா மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற பகுதிக்கு […]
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தலைமை ஆசிரியர் எதிராக புகார் அளித்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கரில் உள்ள ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி சீருடை அணியாததற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த சனிக்கிழமை திட்டி உள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்வாணமாக பள்ளிக்கு வர சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பள்ளி சீருடை […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு தினமும் 11 ஆம் வகுப்பு மாணவி படகு ஓட்டி செல்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையால் பஹ்ராம்பூரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வேறு வழியின்றி பள்ளிக்கு தினமும் பள்ளி சீருடையில் 800 மீ தொலைவு படகு ஓட்டி சென்று படித்து வருகிறார். இது குறித்து அம்மாணவி தெரிவித்துள்ளதாவது, பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக […]
டெல்லி சென்ற பாஜக எம்.பி சுரேஷ் கோபி கேரள மாணவி அளித்த பரிசை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள குளநாடா கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி நாடு முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த மாணவி அவரது கிராமத்தில் வளர்த்த கொய்யா செடியை, பிரதமர் மோடிக்கு பரிசாக டெல்லி சென்ற பாஜக எம்பி சுரேஷ் என்பவரிடம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இது […]
ஜார்க்கண்டில் தன்பாத் ஆட்சியர் அலுவலகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் மீது மாநில காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஜார்க்கண்ட்டில் அறிவிக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி தன்பத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தன்பத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா இருப்பதை தெரிந்த மாணவர்கள் அமைச்சரை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த போலீசார் மாணவர்களிடம் […]
மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் பலரும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ஏதோ ஒரு இடத்தில் குழந்தைகளுக்கான வன்கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, 8-ம் […]
கல்லூரி தொடங்காததால் வீட்டில் சும்மா தான இருக்க, அதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என்று பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார் மாணவன். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர். இவரது மகன் சுரேஷ்குமார் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் இவரது […]
PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜ் என்பவர் ,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததன் காரணமாக,கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து […]
வகுப்புகள் தொடங்கினாலும் அமெரிக்காவிற்குள் வர அனுமதி இல்லை. ஐதராபாத்தில் உள்ள யு.எஸ். துணைத்தூதரக அலுவலகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதன்படி கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மாணவர் விசா உள்ள எவரும் தங்கள் வகுப்புகள் ஆகஸ்ட் அல்லது அதற்குப் பிறகு தொடங்கினால் அமெரிக்காவில் நுழைய முடியும். மேலும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வகுப்புகள் தொடங்கும் என்றால் மாணவர்களுக்கும், எஃப்-1 விசா வைத்திருப்பவர்களுக்கும் தூதரகத்தால் விதிவிலக்குகளை அங்கீகரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆகஸ்ட் 1 […]