சென்னை மெட்ரோ ரயில் விரிவுபடுத்த ரூ.63,000 கோடி பட்ஜெட்டில் அறிவிப்பு..!

118 km in Chennai. Metro rail projects worth Rs 63,000 crore will be expanded over the distance

சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும், கொச்சி மெட்ரோ ரெயில் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்  என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.