சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்காகவும் சூப்பரான ஒரு ஆஃபரை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த ஒரு நாள் சுற்றுலா அட்டை 100 ரூபாய் தான். 100 ரூபாய் செலுத்தி இந்த சுற்றுலா அட்டையை வாங்கிக்கொண்டு மெட்ரோ […]
Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.! 119 மெட்ரோ நிலையங்கள் […]
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 […]
இன்று முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் இன்று முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், […]
சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும், கொச்சி மெட்ரோ ரெயில் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 23, 24 மற்றும் 29 தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல அக்டோபர் 27ஆம் தேதி மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 05.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மெட்ரோ ரயில் சேவைகள் […]
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 10.42 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் […]
நேருபூங்காவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில் வேலைகள் நடந்து வருகின்றது. சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் தொடர்ந்து நடக்கும். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு விரைவில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை அடுத்த மாத இருதியில் தொடங்கவுள்ளது.