“அண்ணா”வின் 110-வது பிறந்தநாள்….! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை..!!

Default Image

அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ  சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.

அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார் மேலும் பொதுச்செயலாளர் க.அன்பழகன், கனிமொழி உள்ளிட்டோரும் உடன் மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினர்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்