நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

mk stalin

MK Stalin: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதையடுத்து மும்பையில் I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. READ MORE – இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.! ராகுல் தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்ரா மகாராஷ்டிராவில் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) முடிவடையும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் … Read more

இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- முதல்வர்..!

இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாள் ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; … Read more

“திமுக தலைவர் ஸ்டாலின் சாயம்போன நரி” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு…!

இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. எனினும்,ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் செங்குறிச்சி பகுதியில் தனி வார்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி … Read more

#BREAKING:10 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர்..!

தலைமை செயலகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவையை தொடங்கி வைத்துள்ளார். 1.77 கோடி மதிப்பில் 10 ஆம்புலன்ஸ்களைத் கரூர் வைஸ்யா வங்கி வழங்கியது. இந்த புதிய 10 ஆம்புலன்ஸில், 8 ஆம்புலன்ஸ்கள் மலைப்பகுதியில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா சுப்பிரமணியன். எ.வ.வேலு மற்றும் உயரதிகாரிகள் … Read more

#BREAKING: கூடுதல் தளர்வு..? நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். வரும் 21-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார். பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்டதளர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேற்று திடீரென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 6 ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மேற்பார்வையிட்டார். அப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்துள்ளார். அங்கு கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரணத்தொகையான 2000 ரூபாய்  மற்றும் 14 அத்யாவசிய … Read more

இன்று பிரதமரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமரை சந்திக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளார். இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு , தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக … Read more

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையை தொடங்கினார்..!

கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 27 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்ட நிலையில் 22 ஆட்சியர்கள் நேரில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இரண்டு புதிய ஆட்சியர் உட்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ள 22 ஆட்சியர்கள் … Read more

#BREAKING: நாளை மறுநாள் பிரதமரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

டெல்லியில் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நேற்று  நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று முதலமைச்சரை சந்தித்து ஏ.கே.எஸ் விஜயன் வாழ்த்துப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை மறுநாள் காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். காலை 10:30 மணி அளவில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் … Read more

பெட்ரோல், டீசல் வரியைக் குறைப்போம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் – டிடிவி தினகரன்..!

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும்.  நாடு முழுவதும் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளதால் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகள் விலையைஉயர்த்தி வருகின்றன. தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 பாயைத் தாண்டியுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, … Read more