கலைஞர் பற்றிய புத்தகம் – இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர்!

Default Image

“கலைஞர் முக கருணாநிதி வரலாறு” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றிய புத்தகத்தை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பத்திரிகையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வன் எழுதிய “கலைஞர் முக கருணாநிதி வரலாறு” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் முதலமைச்சர். திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய “திராவிடமும் சமூக மாற்றமும்” என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்