காவேரி டெல்டா மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க 7 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் காவேரி டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தவும், அதனை கண்காணிக்கும் விதமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அறியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
அதில்,
தஞ்சை- சுகந்திப் சிங்க் பேடி,
திருவாரூர்- ராஜேஷ் லக்கானி,
நாகை- சந்திரமோகன்,
புதுக்கோட்டை- அபூர்வா,
கரூர்- கோபால்,
திருச்சி- கார்த்திக்,
அரியலூர்- விஜயராஜ்குமார்
ஆகிய அதிகாரிகளை நியமித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.