காவேரி டெல்டா மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க 7 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் காவேரி டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தவும், அதனை கண்காணிக்கும் விதமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அறியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. அதில், தஞ்சை- சுகந்திப் சிங்க் பேடி, திருவாரூர்- ராஜேஷ் லக்கானி, நாகை- சந்திரமோகன், புதுக்கோட்டை- அபூர்வா, கரூர்- கோபால், திருச்சி- கார்த்திக், அரியலூர்- விஜயராஜ்குமார் ஆகிய […]
தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி […]