Tag: civic engagement

குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

காவேரி டெல்டா மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க 7 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் காவேரி டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தவும், அதனை கண்காணிக்கும் விதமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அறியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. அதில்,  தஞ்சை- சுகந்திப் சிங்க் பேடி,  திருவாரூர்- ராஜேஷ் லக்கானி,  நாகை- சந்திரமோகன், புதுக்கோட்டை- அபூர்வா,  கரூர்- கோபால், திருச்சி- கார்த்திக், அரியலூர்- விஜயராஜ்குமார்  ஆகிய […]

civic engagement 2 Min Read
Default Image