#BREAKING: கொரோனா தொற்றால் NOKIA நிறுவனம் மூடல்.!

சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறுஉத்தரவு வரும்வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறுஉத்தரவு வரும்வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில்  கடந்த மூன்று நாள்களில்  18 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதால்  மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறுஉத்தரவு வரும்வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

#BREAKING: கொரோனா தொற்றால் NOKIA நிறுவனம் மூடல்.!