குழந்தைக்கு பெயர் சூட்டியஅமைச்சர் விஜயபாஸ்கர்.!

14 நாள் ஆன ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.

14 நாள் ஆன ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு 2 வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

இந்நிலையில் பிறந்து 14 நாள் ஆன ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் சூட்டினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

unknown node
குழந்தைக்கு பெயர் சூட்டியஅமைச்சர் விஜயபாஸ்கர்.!