14 நாள் ஆன ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர். சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு 2 வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இந்நிலையில் பிறந்து 14 நாள் ஆன ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் சூட்டினார் அமைச்சர் விஜயபாஸ்கர். A new born, abandoned baby boy, malnourished, under […]