நீட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம் – புதுவை முதல்வர்!

Default Image

மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் நீட் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எப்பொழுதும் நாங்கள் ஒன்றாக இணைந்து தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து பேசிய பின் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமித்ஷாவிடம் நாட்டில் உள்ள பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதித்ததாகவும் புதுவை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்