கேரளாவில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கியை ஏந்திய படி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நபர் வைரலாகும் வீடியோ.
கேரளாவின் காசர்கோட்டில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தனது மகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தை ஒருவர் துப்பாக்கியை ஏந்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், நாய் தாக்க முயன்றால் சுடுவேன் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து அந்த நபர் கூறுகையில், ஒரு தந்தையாக தனது குழந்தைகளை பாதுகாப்பது தனது பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
unknown node