கேரளா : காசர்கோடு மாவட்டத்தில் நீலேஸ்வரம் பகுதியில் வீரராகவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக கோயில் அருகே ஒரு சேமிப்பு கிடங்கில் பட்டாசு வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த பட்டாசு கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பட்டாசு தீ விபத்தில் இதுவரை 150 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்து, தீயணைப்பு […]
Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். […]
கேரளாவில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கியை ஏந்திய படி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நபர் வைரலாகும் வீடியோ. கேரளாவின் காசர்கோட்டில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தனது மகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தை ஒருவர் துப்பாக்கியை ஏந்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், நாய் தாக்க முயன்றால் சுடுவேன் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து அந்த நபர் கூறுகையில், ஒரு […]