நாங்களும் டிக்டாக்கில் வருவோம்.. வைரலாகும் குரங்கின் வீடியோ..!

பெண்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்கள் என அனைவரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடம், டிக்டாக். இந்த் அப்ப்ளிகேஷனலில் வயது வரம்புமின்றி அனைவரும் தங்களில் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். அதேதான் ஒரு குரங்கும் செய்தது.
பையில் அமர்த்திருந்த அந்த குரங்கு, தான் செய்யும் செயலை யாரோ உள்ளுக்குள் இருந்து தனுக்கு செய்து காட்டுகிறார்கள் என நினைத்தது. அதனை பார்த்த ஒருவர், அவரின் செல்போனில் வீடியோ எடுத்து அதில் வடிவேலுவின் வசனத்தை சேர்த்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். காமெடியான அந்த வீடியோ, தற்பொழுது டிக்டாக் மட்டுமின்றி, அணைத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025