உத்தரபிரதேசத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்ற குரங்குகள். உத்தரபிரதேசத்தில் பரேய்லில் 4 மாத பச்சிளம் குழந்தையை குரங்குகள் தூக்கிச்சென்று 3வது மாடியிலிருந்து தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேய்லியில் மாநிலத்தில் உள்ள துங்கா கிராமத்தில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபாத்யயா. இவருக்கு 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று நிர்தேஷ் தனது குழந்தையுடன் மொட்டை மடியில் நின்று […]
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த தொற்று பெல்ஜியம், பிரான்ஸ், […]
ராஜஸ்தானில் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை குரங்கு திருடி சென்ற வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக, ஒரு குற்றத்தைச் செய்து பின்னர் ஆதாரங்களை அழிப்பவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் ஒரு மிருகம் மனிதன் செய்த குற்றத்திற்கான ஆதாரத்தை அழித்துவிட்டால் என்ன செய்வது. அப்படியொரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் ஒரு குரங்கு கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் தப்பி ஓடியுள்ளது. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அந்த ஆதாரத்தில் கொலை ஆயுதம் […]
நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி அளித்து உதவிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் எனும் கிராமத்தில் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கண்டித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து அங்கேயே முடியாமல் படுத்துள்ளது. இதனை பார்த்த கார் டிரைவர் பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறங்கி, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க முடிவு செய் பின் தனது நண்பர்களுடன் […]
குரங்கு ஒன்று தன்னை வனத்துறை அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்குவதற்க்காக 22 கி.மீ தேடி சென்றுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் எனும் பகுதியில் ஐந்து வயதான ஆண் குரங்கு ஒன்று மக்களிடமிருந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை பறிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அந்த குரங்கின் சேட்டை அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் குரங்கை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், குரங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் […]
குரங்குகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதால், பயணிகளுக்கு உணவளிக்க தடை. இன்று மனிதர்களை பொறுத்தவரையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சர்க்கரை நோய் ஏற்படுவதுண்டு. இந்த நோய் ஏற்படுவது தற்போது சகஜமாகியுள்ள நிலையில், தற்போது விலங்குகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் ஏற்காடு மலையில் குரங்குகளுக்கு உணவளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உண்ணும் திண்பண்டங்களை குரங்குகளுக்கு வழங்குவதால், குரங்குகளுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வருவதாகவும், மேலும் […]
வால்பாறையில் சிங்கவால் குரங்குகளுடன் இணைந்து செல்பி எடுக்க தடை. உலக அளவில் மிக குறைந்த அளவே வாழும் சிங்க வால் குரங்கானது, வால்பாறை பகுதியில் அதிக அளவில் வாழ்கிறது. இந்த குரங்கானது சிங்கமுக தோற்றத்துடன் காணப்படுவதால், இதற்கு சிங்கவால் குரங்கு என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாத்தலமான வால்ப்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த சிங்கவால் குரங்குகளுடன் இணைத்து புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர். இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த குரங்குகளுக்கு […]
யாதகிரிகுட்டா மலை வாழ் குரங்குகளுக்கு உணவளித்த முதலமைச்சர் க.சந்திரசேகர் ராவ். தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு யாத்திரைக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் சென்றுள்ள நிலையில் யாதகிரிகுட்டா எனும் மாலியில் வசிக்க குடிய குரங்குகள் முதல்வர் யாத்திரைக்கு சென்ற சாலை ஓரத்தில் கூடிவந்து வாழைப்பழம் உண்பதை கண்டுள்ளார். இந்நிலையில்கோயில் புனரமைப்பு பணிகளை மறுஆய்வு செய்துவிட்டு திரும்பிய முதல்வர், குரங்குகளை கண்டு தனது காரை நிறுத்தி சாலை ஓரத்தில் இருந்த ரீசஸ் குரங்கு குழுக்களுக்கு […]
தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் மக்கள் அனைவரும் சுற்றுலா சென்று பார்க்க விரும்புவது அங்குள்ள குரங்குகள் என்று கூறலாம், தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தோட்டங்களில் வேலை செய்யும் அழகை பார்ப்பதற்கு அதிக மக்கள் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் குரங்குகள் பயன்படுத்துவதற்கு பீட்டா அமைப்பு நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் காடுகளில் மிகவும் சந்தோசமாக சுற்றித் திரியும் குரங்குகளை கட்டாயப்படுத்தி பிடித்து […]
குரங்கை தூக்கிலிட்ட கிராமவாசிகள். இந்தியாவில் நாளுக்கு நாள் விலங்குகள் மீதான தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. விலங்குகள் இரக்கமற்ற முறையில் கொல்லப்படுகின்ற்னர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் உள்ள தேக்குமரத் தோட்டத்துக்குள் சில குரங்குகள் கூட்டமாக சென்றுள்ளன. அப்போது கிராமவாசிகள் மூன்று பேர், அந்த குரங்குகளை தோட்டத்தில் இருந்து குரங்கை விரட்டியுள்ளனர். அனைத்து குரங்குகளும் பயத்தில் ஓடின. ஆனால், ஒரு குரங்கு மட்டும் தவறி விழுந்து மயங்கியுள்ளது. மயங்கிய குரங்கை பிடித்த தோட்டக்காரர்கள் மூன்று […]
சீனாவின் மிகப்பெரிய ஆய்வகங்களில் ஒன்றான யிஷெங் பயோ பார்மா (Yisheng Biopharma) கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி எலிகள் மற்றும் முயல்களில் பரிசோதிக்கப்பட்டு நல்ல பலன்களைப் பெற்றுள்ளது என யிஷெங் பயோ பார்மாவின் தலைவர் ஜாங் யி கூறியுள்ளார். அடுத்த கட்டமாக குரங்குகளில் தடுப்பூசியை பரிசோதிப்பது என்றும், உலகெங்கிலும் உள்ள மருந்து நிறுவனங்கள் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசிகளைப் பரிசோதித்து வருவதால், குரங்குகளில் விலை மிகவும் உயர்ந்ததாக ஜாங் யி கூறுகிறார். ஆய்வகங்களில் […]
முடங்கியிருக்கும் உலகில் குரங்கு ஒன்று தனக்கு உணவு தந்தவருக்கு செலுத்திய புன்னகை நன்றி இணையத்தை உலுக்கும் புகைப்படமாக வலம் வருகிறது. உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் கதி கலங்கி இயங்காமல் நின்று கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை, உணவில்லா தவிப்பு மற்றும் பல இடங்களில் ஊரடங்கு என அனைத்துலகும் முடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் உணவின்றி தவிக்கும் மனிதர்களுக்கு சில தன்னார்வலர்கள் தங்களால் முயன்ற உணவு பொருள்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில், மனிதர்களை […]
குழந்தையை இழுத்து செல்லும் குரங்கு. இணையத்தில் வைரலாகும் வீடியோ. நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குரங்கு செய்யும் சேட்டைகளை ஆச்சரியத்துடன் பார்ப்பது உண்டு. அந்த வகையில், முன்னாள் பேஸ்பால் வீரரான ரெக்ஸ் சாப்மேன் என்பவர் தனது டுவிட்டரில் குரங்கு, குழந்தையிடம் சேட்டை செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், குரங்கு ஒன்று சைக்கிளில் வருகிறது. திடீரென்று சிலர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே சைக்கிளை போட்டுவிட்டு, அந்த குரங்கு, அங்கு அமர்ந்திருக்கும் பெண் குழந்தையைப் பிடித்து […]
நடிகர் புரோட்டா சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் நினைவிருக்கும்வரை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், குரங்கிற்கு உணவளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View this post on Instagram […]
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர், ஸ்ரீகாந்த் கவுடா. விவசாயியான இவர், அவரின் தோட்டத்தில் காபி மற்றும் பாக்கு மரங்களை வைத்துள்ளார். இந்நிலையில், அவரின் தோட்டத்தில் குரங்கு தொல்லை நிறைய இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, குரங்கிடம் இருந்து பயிர்களை காப்பதற்கு அவர் கோவாவில் இருந்து புலி உருவ பொம்மைகளை வாங்கி வைத்துள்ளார். அனால், அது நள்ளிரவில் நிறம் மாறிவிடுவதால் குரங்குகள் மீண்டும் தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை செத்த படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் தான் வளர்க்கும் நாய் […]
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள நல்லூரு கிராமத்தை சார்ந்தவர் ஸ்ரீகந்த கவுடா.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய நிலையத்தில் குரங்குகள் புகுந்து நாசம் செய்து உள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஸ்ரீகந்த கவுடா உத்தரா கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி புலி பொம்மையை நிலத்தில் வைத்து குரங்குகளை விரட்டியாக கேள்விப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து ஸ்ரீகந்த கவுடா தனது நிலத்தில் புலி பொம்மையை வைத்து உள்ளார். இரண்டு நாள்கள் கழித்து நிலத்தில் பார்த்தபோது புலி […]
காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு என்று தனி சட்டங்கள் உள்ளது. இவர்களுக்கென்று, தனியாக சரணாலயங்கள் மற்றும் தாங்கும் இடங்களும் உள்ளது. இந்நிலையில், 33 வயதுடைய சாண்ட்ரா என்ற ஓராங்குட்டான் குரங்கு ஒன்றிற்கு மனிதர்களுக்கு கிடைக்கும் அத்தனை உரிமைகளும், சலுகைகளும் வழங்க வேண்டும் என அர்ஜெண்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, சாண்ட்ரா குரங்கு இனி சட்டபூர்வமாக மிருகம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், சாண்ட்ரா அமெரிக்காவில் புதிய இல்லத்தில் குடியேறியுள்ளது.
பெண்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்கள் என அனைவரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடம், டிக்டாக். இந்த் அப்ப்ளிகேஷனலில் வயது வரம்புமின்றி அனைவரும் தங்களில் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். அதேதான் ஒரு குரங்கும் செய்தது. பையில் அமர்த்திருந்த அந்த குரங்கு, தான் செய்யும் செயலை யாரோ உள்ளுக்குள் இருந்து தனுக்கு செய்து காட்டுகிறார்கள் என நினைத்தது. அதனை பார்த்த ஒருவர், அவரின் செல்போனில் வீடியோ எடுத்து அதில் வடிவேலுவின் வசனத்தை சேர்த்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். காமெடியான அந்த வீடியோ, தற்பொழுது […]
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழாயில் இருந்து வீணாகும் நீரை குரங்கு ஒன்று அடக்க முயற்சி செய்து வீடியோ தான் அது. குழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் நீரை ஒரு குரங்கு குழாயின் அருகில் சென்று இலைகளைக் கொண்டு அடைக்க முயற்சி செய்கிறது. ஆனால் தண்ணீரை அடைக்க முடியவில்லை. If other beings of the #wild can have such #grace, #intelligence and #sensitivity …then I […]
இன்றைய நாகரீகமான உலகில் அனைவருமே தங்களது வீடுகளில் தங்களுக்கென்று ஒரு செல்ல பிராணிகளை வளர்க்கின்றனர். அந்த வகையில் செல்ல பிராணிகளை பொறுத்தவரையில், 5 அறிவு படைத்த மிருகஜீவனாக இருந்தாலும், மனிதர்களுடைய நடவடிக்கைகளையும், செயல்களையும் கவனித்து அதுபோலவே, அவைகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் ஒருவர் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டியை குளியல் தொட்டியில் வைத்து குளிப்பாட்டியுள்ளார். அவருடன் இணைந்து அவர் வளர்க்கும், இரண்டு சிம்பன்சி குரங்குகளும், நாய்க்குட்டியை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுகிறது. ஒரு மனிதன் எவ்வாறு நாய்க்குட்டியை […]