வீடியோ :2-வது மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை...! உயிர் தப்பிய அதிசயம்..!

— KY (@KyYadhu) October 20, 2019

மத்திய பிரதேசத்தில் உள்ள டிகாம்கர் பகுதியை சார்ந்தவர் ஆஷிஷ் ஜெயின். இவரது  மூன்று வயது மகன் இரண்டாவது மாடி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையின் நிலை தடுமாறி கீழே விழுந்து.இதனால் ஆஷிஷ் ஜெயின் அதிர்ச்சியடைந்தார்.அதிஷ்டவசமாக  கீழே ஒரு ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது.அந்த ரிக்ஷாவில் ஆஷிஷ் ஜெயின் மூன்று வயது மகன் விழுந்தார். அதனால் குழந்தை எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியது.

unknown node