மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் உள்ள நேரு சவுக் என்ற இடத்தில் அமைந்துள்ள ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதியான ஐந்தாவது தளத்திலிருந்து அடுக்குமாடி முழுவதுமாக இடிந்து விழ தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீடுகளுக்குள் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவல் அறிந்து சம்பவ […]
தனது காதலன் வீட்டின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் இருந்தாலும் தற்பொழுது ரன்பீர் இருக்கும் அப்பார்ட்மெண்டில் 32 கோடி செலவு செய்து அலியாபட் ஒரு இடத்தை வாங்கி உள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வரக்கூடிய அலியாபட் மற்றும் ரன்வீர் கபூர் ஆகிய இருவருமே காதலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஆலியா தனது சகோதரியுடன் மும்பையில் வசித்து வருகிறார். அங்கு 13 கோடி மதிப்பில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி வைத்துள்ளார். […]
ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த பெண், சில நிமிடங்களுக்கு அடுத்து திடீரென எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைராகி இணையத்தில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் மாடிக்கு மேல் மாடி என பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. அதில் விபத்துதுகள் குறித்தும், விளைவை குறித்தும், யாரும் […]
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தீவுத்திடல் மக்கள் தற்போது அகற்றப்பட்டார்கள் என தெரிவித்தார். மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதனால் அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டது , இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என் புகார் அளித்தனர். கூவம் கரையோர ஆக்கிரமிப்பு […]
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட ஜெயா நகரில் உள்ள விஜயலக்ஷ்மி என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இரவு இறந்து உள்ளார்.அந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அவரின் உறவினர்கள் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.சுடுகாடு இருந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்தது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடலை புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு சர்வேயரை வைத்து […]
மத்திய பிரதேசத்தில் உள்ள டிகாம்கர் பகுதியை சார்ந்தவர் ஆஷிஷ் ஜெயின். இவரது மூன்று வயது மகன் இரண்டாவது மாடி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையின் நிலை தடுமாறி கீழே விழுந்து. இதனால் ஆஷிஷ் ஜெயின் அதிர்ச்சியடைந்தார்.அதிஷ்டவசமாக கீழே ஒரு ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது.அந்த ரிக்ஷாவில் ஆஷிஷ் ஜெயின் மூன்று வயது மகன் விழுந்தார். அதனால் குழந்தை எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியது. Right Place..Right Time..! In MP, 3 yr old boy […]
பிரான்ஸ் நாட்டில் 1970ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் தீ பிடித்து மளமளவென பரவியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இரு புறங்களிலும் இருந்த வீடுகளுக்கு இந்த தீயானது பரவியது.பரவிய மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.தகவலறிந்து சம்பவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர்.தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.சுமார் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு […]
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் மீட்கும் பனி நடைபெற்று வருகின்றது. அரியானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தீடிரென இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.அரியானா மாநிலத்தின் குருகிராமின் உல்லவாஸ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் தீடிரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த தீடிர் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.இதையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. காசியாபாத் மற்றும் துவாரகாவில் இருந்து […]