ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் உகுந்த நீளமான பாம்பு ! பீதியால் மக்கள் ஏ.டி.எம் செல்ல மறுப்பு !
உத்திர பிரதேசம், காசியாபாத் மாவட்டம் கோவிந்தபுரத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்தில் பெரிய பாம்பு இருப்பதை கண்டு பணம் எடுக்க வந்தவர் அதிரச்சியடைந்தார். பாம்பு வெளியேற முடியாத வகையில் கதவை மூடிவிட்டனர். இதன்பிறகு அந்த ஏ.டி.எம் மையத்தின் காவலாளி அருகில் உள்ளவர்களை அழைத்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், அங்கு பணம் எடுக்க வந்தவர்கள் பாம்பை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
unknown node