மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் என்னும் மாவட்டத்தில் உள்ள தரூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு எஸ்பிஐ (SBI) வங்கி ஏடிஎம் மெஷினை திருடர்கள் கயிறு கட்டி இழுத்து திருடி உள்ளனர். இந்த அதிரவைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு பொழுது இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட அந்த ஏடிஎம் மெஷினையும் ரூ.21 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். அந்த வீடியோவில், ‘ரெயின் கோட் […]
கொரோனா வைரஸ் உள்ளதை மக்கள் நம்புவதாகவும், ஆனால் தான் நம்பவில்லை வேண்டுமென்றால் நிரூபிக்கிறேன் என கூறி ATM மிஷினில் பட்டன்களை நக்கும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி உள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக தொடர்ந்து பரவி வரும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்கும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள மனிதன் ஒருவர் ATM மிஷினை […]
வியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவில் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி அந்நாட்டு அரசு வழங்கிவருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.90 லட்சத்தை தாண்டிய நிலையில், 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் 14,741 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதனை தடுக்கும் முயற்சியை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்க பலரும் வேலையிழந்துள்ளனர். இதனால் அங்கு வாழும் வறுமை கோட்டிற்கு கிழ் […]
ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் உகுந்த நீளமான பாம்பு ! பீதியால் மக்கள் ஏ.டி.எம் செல்ல மறுப்பு ! உத்திர பிரதேசம், காசியாபாத் மாவட்டம் கோவிந்தபுரத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்தில் பெரிய பாம்பு இருப்பதை கண்டு பணம் எடுக்க வந்தவர் அதிரச்சியடைந்தார். பாம்பு வெளியேற முடியாத வகையில் கதவை மூடிவிட்டனர். இதன்பிறகு அந்த ஏ.டி.எம் மையத்தின் காவலாளி அருகில் உள்ளவர்களை அழைத்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், அங்கு பணம் எடுக்க வந்தவர்கள் பாம்பை வீடியோ […]
அசாம் மாநிலத்திலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் புகுந்த எலி ஒன்று 12 லட்சம் 77 கோடி மதிப்புள்ள பணத்தை கடித்து நாசம் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் வங்கியில் செலுத்தும் பணம் பத்திரமாக இருக்கும் என மக்கள் நம்பி வந்தனர். அந்த நம்பிக்கையை முறிக்கும் விதமாக, ஸ்கிம்மர் கருவிகளை உபயோகித்து பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நேற்று நடந்தது. கண்ணகி நகரில் உள்ள ஒரு எடிஎம்ல் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் நீண்ட நேரமாக வெளியே நின்றுகொண்டிருந்தனர். அங்கு ரோந்துக்கு வந்த காவல் துறையினர் சந்தேகத்தில் அவர்கள் மூன்று பேரிடம் விசாரித்தார். அப்பொழுது அவர்கள் பல்கேரிய நாட்டினர் என்பதும், […]
புதுச்சேரியில் திறந்திருந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. அங்கு இளம்பெண் ஒருவர் பணம் எடுக்க வந்த போது ஏ.டி.எம் இயந்திரம் திறந்து இருந்ததால் அதிலிருந்த 4 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]