15 மாவட்டங்களை தனிமைப்படுத்திய உத்திர பிரதேச அரசு.!

கொரோனா வைரஸ் தொற்று நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,உத்திர பிரதேச அரசு, நொய்டா, லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பிரெய்லி, புலன்சாகர், பிரோசாபாத், மகாராஜ்கானி, சித்தபூர், சஹாரன்பூர், பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்த மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று அதிகமாவதை தடுக்கபடும் என கூறப்படுகிறது.
இதுவரை உத்திர பிரதேச மாநிலத்தில் 343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025