இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,259 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,323 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,34,145 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 20 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,37,307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,63,530 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் […]
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,915 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை […]
இந்தியாவில் தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை எரியூட்டும் புகைப்படத்தை பதிவிட்டு கேலி செய்த சீனா. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் சடலங்களை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைபடி ஜூலை முதல் 28% உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது. இதன்படி கடந்த 2020 ஜனவரியில் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியது. பின்னர் கொரோனா காரணமாக அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அகவிலைபடி வரும் ஜூலை முதல் 17% முதல் 28% வரை அதிகரிக்கலாம் […]
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,46,652-லிருந்து 1,19,08,910 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 291 […]
கொரோனா வைரஸ் தொற்று நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில்,உத்திர பிரதேச அரசு, நொய்டா, லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பிரெய்லி, புலன்சாகர், பிரோசாபாத், மகாராஜ்கானி, சித்தபூர், சஹாரன்பூர், பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்த மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 64 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மும்பை மாநகத்திலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தற்போது மும்பை மாநகரில் பொதுமக்கள் வெளியில் வரும்போது […]
உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் அதனை தடுக்க பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்குதடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில், மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பு மருந்தாக கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது. இந்த மருந்தை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என பரிந்துரை செய்தது. இந்த ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 70 சதவீதம் உற்பத்தி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடெங்கிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 5194 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களின் உயிரையும் காப்பது அரசின் […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இதனால் உலக அளவில், முக கவசம், சானிடைசர்கள், மருந்து பொருட்கள் என பலவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை அடுத்து, அமெரிக்காவுக்கு ஹைடிராக்சி குளுரோகுயின் மருந்து உட்பட, பல நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையையும் இந்திய அரசு நீக்கியது. தற்போது இந்திய அரசு சார்பில் 10 டன் மருந்து பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. மேலும், அவசர காலங்களில் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இந்தியர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் நாட்டு அதிபரிடம் பேசியுள்ளார். அப்போது, அங்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்படுத்திய வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் நலமுடன் இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடியின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதியபட்டுள்ளது. […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் சூழலில் ஐ.பி.எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்து வருகின்றன. முன்னதாக ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிதிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு வரும் 14ஆம் தேதி தான் முடிகிறது என்பதால் , உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என ஐபிஎல் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த சென்னை […]
உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டையும் தாக்கி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் பாதுக்காப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பயன்படும் முழுகவச உடைகள் இதுவரை 20,000 கவச உடைகள் உள்நாட்டில் வாங்கப்பட்டுள்ளதாம். இதனுடன் சேர்த்து 1 லட்சத்து 90 முழுஉடல் கவசம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாம். […]
உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டையும் தாக்கி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துகொன்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சையில் இருந்து 326 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பொதுமக்களும் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது போல ஓர் அறிக்கை வெளியானது. அதில், இது முதற்கட்ட ஊரடங்கு அதன் பின்னர் சிறுது நாள் ஓய்வு விட்டு மீண்டும், […]
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலமும் புது புது வழியில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அகமதாபாத் போலீசார் ஊரடங்கை ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தது. ட்ரோன் மூலம் கண்காணித்து இதுவரை 48 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த, அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அம்மாநிலத்தில், கொரோனா பாதிக்கப்பட்டோர் மற்றவர்கள் மீதி எச்சில் துப்பினால், கொரோனா பாதிக்கப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்குபதியப்படும் எனவும், மேலும் எச்சில் துப்பியதால் பாதிக்கப்பட்டு அந்த நபர் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக செயல்படுவதை குறிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு (அ) டார்ச் லைட் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் அகல்விளக்கு ஏற்றினர். பிரதமரின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஓர் அறிக்கை […]
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காமல் இருக்கிறது.இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முக்கிய முடிவாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள் உட்பட அனைத்து எம்பி-களின் சம்பளமும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது எனவும், இந்த சம்பள குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் மத்திய அமைச்சரவை குழுவில் […]