UGC NET தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – தேசிய தேர்வு முகமை!

Default Image

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நவம்பர் 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் (NTA) வெளியிடப்படும்.

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்