நீட் தேர்வு முடிவுகள் : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் […]
டெல்லி: நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த புதிய வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது இன்று நடைபெற்ற விசாரணையில்,நீட் மறுதேர்வு குறித்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் , நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீட் நுழைவு தேர்வு பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது. அதனை […]
டெல்லி: இந்தாண்டு மருத்துவ படிப்பிற்காக நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் நேர்ந்ததாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கில் நீட் மறுதேர்வு பற்றிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகிள்ளப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த விசாரணையில், மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை , சிபிஐ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனை […]
தேசிய தேர்வு முகமை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை ஒரு புறம் சிபிஐ நடத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையில் முதல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மாணவர்கள் தற்போது தேசிய தேர்வு முகமையின் […]
டெல்லி: கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை இந்தியா முழுக்க சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சைகளை எழுப்பியது. அதில், ராஜஸ்தானில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது, 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்தது, 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து, குஜராத், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் என […]
அடுத்த ஆண்டு பிப்.21 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை உதவி பேராசிரியர் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்திய பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசியர்களுக்கான தேசிய தகுதி (யுஜிசி – நெட்) தேர்வுக்கு ஜனவரி 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை ugcnet.nta.nic.in என்ற இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்.21 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் […]
யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி […]
யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நவம்பர் 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் (NTA) வெளியிடப்படும். யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், […]
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்றிரவு வெளியீடு என அறிவிப்பு. CUET – UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஆறு கட்டங்களில் […]
மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அந்தவகையில், தற்போது நீட் […]
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 24 மாணவர்கள் 100 மதிப்பெண். 2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் அமர்வு 2, தாள் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. ஜேஇஇ மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்கள் முடிவுகளை jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது தேசிய தேர்வு முகமை.
முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவிப்பு. இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://cuet.samarth.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரும் 4,5,6 தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். பொதுப் பல்கலைக்கழக […]
JEE முதன்மை 2022 அமர்வு 2 தேர்வு ஜூலை 25 அன்று தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. இத்தேர்விற்கான அட்மிட் கார்டுகள் நாளை (ஜூலை 21) jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி JEE முதன்மை நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இம்முறை, நாடு முழுவதும் சுமார் 500 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 17 நகரங்களிலும் 629778 தேர்வர்கள் […]
நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் […]
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS,BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய நிலையில்,விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜூலை 17 ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.குறிப்பாக,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு […]
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்(CUET) தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்நிலையில்,மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET UG 2022) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி,CUET UG தேர்வு வருகின்ற ஜூலை 15, ஜூலை 16,ஜூலை 19,ஜூலை 20,ஆகஸ்ட் 4,ஆகஸ்ட் 5,ஆகஸ்ட் 6,ஆகஸ்ட் 7, […]
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,பின்னர் மே 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு விடுத்தது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,முன்னதாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இனி 3 மணி […]
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,தற்போது மே 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மேலும்,நாடு முழுவதும் இதுவரை நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் […]
2021 மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) முதன்மை 2021 அமர்வின் முடிவை தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) திங்களன்று அறிவித்தது.JEE முதன்மை மார்ச் அமர்வில் தேர்வு எழுதியவர்கள் முடிவுகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். தேசிய சோதனை நிறுவனம் JEE Main 2021 மார்ச் முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in இல் அறிவித்துள்ளது.முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு நிறுவனம் இறுதி பதில் விசைகளை(final answer keys ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. JEE முதன்மை […]
இளங்கலை மருத்துவ மற்றும் பல் படிப்புகளில் சேருவதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட் 2021) ஆகஸ்ட் 1, 2021 அன்று 11 மொழிகளில் நடைபெறும் என்று என்.டி.ஏ இன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டைப் போல கோவிட்-19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க்கப்படும்.தேர்வானது ஒரு முறை பேனா மற்றும் காகிதத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “நீட் (யுஜி), 2021, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின் படி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பம்ஸ் […]