இஸ்லாமிய டிரைவராக என்பதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..!

பெங்களூரில் ஒரு பெண் நேற்று முன்தினம் ஊபர் காரை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அப்பெண் முன் பதிவு செய்த காரில் வந்த டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் முன்பதிவைரத்து செய்து விட்டார்.இது குறித்து அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “நான் முன் பதிவு செய்த காரில் வந்த டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் ரத்து செய்து விட்டேன்” என பதிவிட்டு இருந்தார்.
We definitely want to get this sorted out, @YadavSysi. Please send us the phone number associated with your Uber account via DM, so we can further assist.
— Uber Support (@Uber_Support) October 20, 2019
இதற்கு பதிலளித்த ஊபர் நிறுவனம்”இந்த பிரச்சனை சரி செய்கிறோம். உங்களுடைய ஊபர் கணக்கின் தொலைபேசி எண்ணை எங்களுக்கு அனுப்புங்கள். இது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025