லாஸ் வேகாஸில் ரோபோ டாக்ஸி சேவையை உபேர்(Uber) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பிரபல பன்னாட்டு டாக்ஸி நிறுவனமான உபேர்(Uber), அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துகிறது. ஹூண்டாய் மற்றும் அப்டிவ் நிறுவனங்கள் மோஷனல் உடன் இணைந்து இந்த கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. நிறுவனங்களின் கூறிய தகவலின்படி, அவர்கள் தற்போது வாகனத்தை இயக்குவதற்காக ஆபரேட்டர்களைக் கொண்டுள்ளனர், என்றும் 2023 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு முழுமையான ஓட்டுநர் இல்லா தானியங்கு ரோபோ டாக்ஸி […]
UberEats கனடாவின் டொராண்டோவில் முதல் முறையாக மரிஜுவானா என்னும் போதைப்பொருளை சேவையைத் வழங்கத் தொடங்க உள்ளது. டொராண்டோவில் உள்ள 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் மரிஜுவானாவை ஆர்டர் செய்யலாம் என்றும்,இதற்காக ஆன்லைன் கஞ்சா விற்பனை செய்யும் நிறுவனமான லீஃப்லியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது உபெர் ஈட்ஸ். எந்தவொரு தனிநபர் ஓட்டுநரும் கஞ்சாவை வழங்க மாட்டார்கள்,உபெர் ஓட்டுநர்களைக் காட்டிலும் சில்லறை விற்பனையாளர்களின் ஊழியர்கள் கனேடிய சட்டத்தின்படி யாருக்கு டெலிவரி செய்யவேண்டும் வாடிக்கையாளரின் நிதானத்தையும் வயதையும் சரிபார்ப்பார்கள் என்று […]
இங்கிலாந்திலுள்ள ஒரு நபருக்கு உபேரில் (Uber) 15 நிமிட பயணத்திற்கு £35,000 (இந்திய மதிப்பில் 32 லட்சம்) கட்டணமாக காட்டியுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலுள்ள ஆலிவர் கப்லான்(22), 6.4 கிமீ பயணத்திற்கு உபேர் (Uber) டாக்ஸி புக் செய்துள்ளார். வழக்கமாக அவர் ஏறும் இடத்திலிருந்து கிளம்பி நண்பர்களை சந்திப்பதற்கு புறப்பட்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார். முந்தைய நாள் இரவில் குடித்திருந்ததால் மறுநாள் காலை எழுந்ததும் அவர் தன் மொபைலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று அவர் சென்ற […]
பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோக்கள் சட்டவிரோதம் என கூறி இந்த சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த உத்தரவு. பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆட்டோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீ மூன்று நாட்களில் தனது சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பான […]
சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் அண்னா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் ஓலா (OLA) மற்றும் உபர் (UBER) நிறுவனத்தில் பணிபுரியும் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று சேப்பாக்கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,நிறுவனங்கள் தங்களிடம் பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும்,கடந்த 5 வருடங்களாக ஊதியமானது தங்களுக்கு உயர்த்திக்கொடுக்கப்படாமல் உள்ளதால், அதனை 80% உயர்த்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால்,யாரும் எந்தவிதமான பதிலையும் தரவில்லை. இந்நிலையில்,திடீரென்று அவர்கள் தங்கள் கார்களை […]
உபெர் மற்றும் ஓலா டிரைவர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளனர். என்.சி.ஆரின் தடைசெய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்துக்கு மத்தியில், ஓலா மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்களில் பணி புரியக்கூடிய ஓட்டுநர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் என்.சி.ஆரின் சங்கத்தில் உள்ள சுமார் 2 லட்சம் ஓட்டுனர்கள் உடன் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் என டெல்லியில் உள்ள […]
முண்ணனி நிறுவனமான UBER நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களின் காரணமாக பொருளாதார தாக்கம் மற்றும் சவால்கள், சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சியமற்ற சூழல் ஆகியவற்றின் காரணமாக உபர் நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஊழியர்கள் உபர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் […]
2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் உபர் நிறுவனம் கூறியது. அதில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது என உபர் நிறுவனம் கூறியுள்ளது. உபர் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த கார் நிறுவனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு […]
பெங்களூரில் வசிக்கும் பெண்ணொருவர், நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். திரும்பி வரும்பொழுது உபர் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்துள்ளார். சற்று நேரத்தில் வந்த காரில் ஓட்டுனராக ஒரு இஸ்லாமியர் பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து, அப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நான் முன்பதிவு செய்த காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் அதனை நான் ரத்து செய்தேன்” என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப்பெண்ணின் பதிவிற்கு உபர் நிறுவனம் அளித்த பதிலானது, “உங்களின் பிரச்சனைகளை நாங்கள் […]
பெங்களூரில் ஒரு பெண் நேற்று முன்தினம் ஊபர் காரை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அப்பெண் முன் பதிவு செய்த காரில் வந்த டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் முன்பதிவைரத்து செய்து விட்டார்.இது குறித்து அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “நான் முன் பதிவு செய்த காரில் வந்த டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் ரத்து செய்து விட்டேன்” என பதிவிட்டு இருந்தார். We definitely want to get this sorted out, @YadavSysi. […]
நாம் ஓர் இடத்திலுருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும், இருசக்கர வாகனங்களை பயன்படுதி வருகிறோம். இரண்டு மூன்று பேர் ஊருக்குள் ஒரு இடத்திற்கு செல்லவதற்கு ஆட்டோவை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது பெரு நகரங்கள் முதல், சிறு நகரங்கள் வரை இரன்டு மூன்று ஏன், ஒரு நபர் பயணம் செய்யக்கூட ஓலா, உபர் என ஆன்லைன் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு புக்கிங் செய்ய ஆப்கள் வந்து குவிந்து இருக்கின்றன. தற்போது இது இருசக்கர வாகனம் வரை தொடர்ந்து விட்டது. […]
இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபேர் விரைவில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தச் சேவையின் மூலம் 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவை கூட ஒருமணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. உபேர் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வருவதற்கு 5 ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை, தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்யலாம்.முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், […]
உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் அமெரிக்காவில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். உபேர் நிறுவனம் தானியங்கிக் கார்களை சோதனை முறையில் இயக்கி வருகிறது. தானியங்கிக் கார்கள் போக்குவரத்து சூழலுக்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு இயங்கவல்லவை என்று கூறப்படும் நிலையில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் காரில் முதல் முறையாக விபத்து நேர்ந்துள்ளது. அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ்((Phoenix)) நகரின் புறநகர்ப் பகுதியில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் கார் சென்று கொண்டிருந்த போது சாலை யைக் கடக்க முயன்ற 49 வயதுப் பெண் […]
ஓலா, உபேர் கார் ஓட்டுநர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாகக் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களிடம் அதிக வருமானம் பெறலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி ஆசைகாட்டியதாகவும், அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நிறுவனத்துக்குச் சொந்தமான கார்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், தங்களுக்குச் சொந்தமான கார்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாடகைப் பங்கீட்டை மறுசீரமைக்க வேண்டும் என்றும் […]
ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள், நிறுவனத்தில் பதிவு செய்த கார்கள் என இருவகையாகப் பிரித்து சவாரி வழங்குவதில் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஈட்டலாம் என்று வாக்குறுதியின் பேரில் 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், போதிய சவாரி […]
ஊபர் மற்றும் ஓலா ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அந்த 2 நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசு வழி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளது. மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசே வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது.ஓலாவால் மற்ற ஓட்டுனர்கள் பாதிப்படைவதால் அதை கண்டித்து போராட்டம் … CITU உட்பட 5 மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு… source: dinasuvadu.com