நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவியேற்ற மகன் !தொலைக்காட்சி மூலம் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த தாய்
நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் வெற்றிபெற்றது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இன்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இதில் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பதை அவரது தாயார் ஹீராபென் தொலைகாட்சியில் நேரலையில் பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.