பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். ஸ்ரீ மோடி […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மோடி ஜி இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி ட்விட். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்கும் மகனுக்கும் இடையிலான அன்பு நித்தியமானது, விலைமதிப்பற்றது. மோடி […]
நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் வெற்றிபெற்றது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இன்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பதை அவரது தாயார் ஹீராபென் தொலைகாட்சியில் நேரலையில் பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக […]