இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.இன்று காலையில் 125 தாக இருந்த எண்ணிக்கை தற்பொழுது 137 ஆக அதிகரித்துள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.இன்று காலையில் 125 தாக இருந்த எண்ணிக்கை தற்பொழுது 137 ஆக அதிகரித்துள்ளது .கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் .மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 64 வயது முதியவர் மும்பை கஸ்துர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு 3 ஆக உயரந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

unknown node